பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000/- சம்பளத்தில் வேலை ரெடி – ஜூலை 04 கடைசி நாள்!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000/- சம்பளத்தில் வேலை ரெடி - ஜூலை 04 கடைசி நாள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000/- சம்பளத்தில் வேலை ரெடி - ஜூலை 04 கடைசி நாள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000/- சம்பளத்தில் வேலை ரெடி – ஜூலை 04 கடைசி நாள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த மாதம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Project Fellow பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

BDU வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Project Fellow பணிக்கு என மொத்தம் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகத்தில் Botany பாடப்பிரிவில் M.Sc / M.Phil Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download

  • Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் பற்றிய விவரத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் தோறும் ரூ.14,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

  • Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நாளை (04.07.2022) நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நாளை (04.07.2022) நடைபெற உள்ள நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்முக தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!