மாதம் ரூ.47,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தமிழக பேராசிரியர்களுக்கு ஜாக்பாட்..!

0
மாதம் ரூ.47,000- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தமிழக பேராசிரியர்களுக்கு ஜாக்பாட்..!
மாதம் ரூ.47,000- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தமிழக பேராசிரியர்களுக்கு ஜாக்பாட்..!

மாதம் ரூ.47,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தமிழக பேராசிரியர்களுக்கு ஜாக்பாட்..!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDU) அதில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Post-Doctoral Fellow பதவிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 11.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Post-Doctoral Fellow பதவிக்கு என்று தற்போது ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Women’s Studies / Social Sciences பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் SC, ST வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 5 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.47,000/- மாத ஊதிய தொகையாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Online Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் Online Interview ஆனது 15.02.2022 அன்று நடை பெறுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
BDU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 11.02.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here