பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

0
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. University Research Fellow பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயிரி மருத்துவ அறிவியல் துறையில் உயிரியல் மருத்துவ அறிவியலில் Ph.D. திட்டத்திற்கு குறைந்தபட்சம் தற்காலிகமாக பதிவு செய்திருக்க வேண்டும்.

University Research Fellow பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. OC-1 BC-1, MBC-1, & SC/ST -1.

அதிகபட்சமாக மாதம் ரூ.5,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது .

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் 12.10.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பின்வரும் ஆவணங்களுடன் பேராசிரியர் & தலைவர், உயிரியல் மருத்துவ அறிவியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி–620 024 என்ற முகவரிக்கு தபால் மற்றும் மின்னஞ்சல் ([email protected]) மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!