பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 10 முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 10 முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்ப…!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Diploma Assistant, Project Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Project Diploma Assistant, Project Assistant பணிக்கு மொத்தமாக 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Project Diploma Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma, ITI முடித்திருக்க வேண்டும்.
  • 02.05.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.

  • 02.05.2022 அன்றைய தினத்தின்படி, அதிகபட்ச வயதாக இப்பணிக்கு 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவிற்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவிற்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.29,500/- வரை ஊதியம் வளங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • UR / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Interview மூலம் தெரிவ செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here