BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,40,000/-

0
BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,40,000/-
BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,40,000/-

BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,40,000/-

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினிரத்னா வகை-I பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 29.10.2022 முதல் 28.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BDL
பணியின் பெயர் Management Trainee(s)
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BDL மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
  • MT (Mechanical ) II – 10 பணியிடங்கள்
  • MT(Electronics) II – 12 பணியிடங்கள்
  • MT( Electrical) II – 03 பணியிடங்கள்
  • MT (Metallurgy) II – 02 பணியிடங்கள்
  • MT (Computer Science ) II – 02 பணியிடங்கள்
  • MT(Optics) II – 01 பணியிடம்
  • MT(Business Development) II – 01 பணியிடம்
  • MT( Finance) II – 03 பணியிடம்
  • MT(Human Resources) II – 03 பணியிடம்
  • Management Trainee(s) பதவிக்கு என மொத்தம் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.
BDL Management Trainee சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

IT துறையில் வேலை தேடுபவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – Cognizant நிறுவனம் புதிய அறிவிப்பு !

Exams Daily Mobile App Download
BDL விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.. இந்த பணிகளுக்கு தற்போது செய்தி தாள் அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ளது. இப்பணிக்கும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற விவரம் ஆன்லைன் பதிவு தொடங்கும் நாளன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி – 28.11.2022

Download Short Notice

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!