BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – 119 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!

0
BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - 119 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!
BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - 119 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!
BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – 119 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆனது Graduate & Technician (Diploma) Apprentice பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 119 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.11.2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BDL
பணியின் பெயர் Graduate & Technician (Diploma) Apprentice
பணியிடங்கள் 119
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BDL காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentice – 83 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentice – 36 பணியிடங்கள்
  • Graduate Apprentices கல்வி தகுதி:
  • Degree in Engineering or Technology முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Technician (Diploma) Apprentices கல்வி தகுதி:
  • Diploma in Engineering or technology முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:

1. Graduate Apprentice Trainee – ரூ.9000/- per month

2. Technician Apprentice Trainee – ரூ.8000/- per month

Apprentice தேர்வு செயல் முறை:

மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 25.11.2022 ஆகும். BDL வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2022 ஆகும். எனவே ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட கடைசி தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!