மாதம் பிறந்தால் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் பிறந்தால் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் பிறந்தால் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் பிறந்தால் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

BCCL-இல் பணிபுரிய ஆற்றல் மிக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவப் பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மத்திய அரசு பணிக்கு என 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.09.2022 முதல் 29.10.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்
பணியின் பெயர் மருத்துவப் பணியாளர்
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BCCL காலிப்பணியிடங்கள்:
  • Sr.Medical Specialist (E4)/ Medical Specialist (E3) – 28 பணியிடங்கள்
  • Sr. Medical Officer (E3) – 13 பணியிடங்கள்
  • என மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Medical Specialist கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/கல்லூரியில் இருந்து MBBS முடித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 3 வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

BCCL Medical Officer வயது வரம்பு:

31.08.2022 தேதியின் படி, Sr.Medical Specialist (E4 Grade) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். Sr.Medical Officer/Medical Specialist ( E3 Grade) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.56,100/-ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மருத்துவப் பணியாளர் சம்பளம் விவரம்:
  • Sr.Medical Specialist (E4) – ரூ.70,000 – 2,00,000/-
  • Medical Specialist (E3) – ரூ.60,000 – 1,80,000/-
  • Sr. Medical Officer (E3) – ரூ.60,000 – 1,80,000/-
BCCL தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!