சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தில் வேலை – 100 + காலிப்பணியிடங்கள் 

0
சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தில் வேலை
சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தில் வேலை

சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தில் வேலை – 100 + காலிப்பணியிடங்கள் 

சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் எனப்படும் Bureau of Civil Aviation Security (BCAS) இருந்து தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பில் ASO, ASA மற்றும் பிற பணிகளுக்கு 100 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அத்தகவல்களை எங்கள் இணைய பக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BCAS
பணியின் பெயர் ASO, ASA & Others
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
BCAS காலிப்பணியிடங்கள் :
  • Assistant Director – 10 பணியிடங்கள்
  • Aviation Security Officer – 62 பணியிடங்கள்
  • Aviation Security Assistant – 18 பணியிடங்கள்
  • Dispatch Rider – 10 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

BCAS வயது வரம்பு :
  1. ASO-  56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  2. ASA – 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  3. Other Posts – 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
BCAS கல்வித்தகுதி :
  • Civil Aviation Security வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Bachelor’s பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2-6 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ASO தேர்வு செய்யும் முறை :

ASO, ASA மற்றும் பிற பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு & நேர்காணல் அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் bcasindia.nic.in. என்ற இணைத்தளத்தின் வாயிலாக விண்ணப்படிவத்தினை பதிவிறக்கி அதனை நிரப்பி அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

Download Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!