BB Ultimate Promo 4 | ஹவுஸ்மெட்ஸ் நடவடிக்கைகளுக்கு மதிப்பெண் கொடுத்த ஷாரிக்! வெடிக்குமா சண்டை!

0
BB Ultimate Promo 4 | ஹவுஸ்மெட்ஸ் நடவடிக்கைகளுக்கு மதிப்பெண் கொடுத்த ஷாரிக்! வெடிக்குமா சண்டை!
BB Ultimate Promo 4 | ஹவுஸ்மெட்ஸ் நடவடிக்கைகளுக்கு மதிப்பெண் கொடுத்த ஷாரிக்! வெடிக்குமா சண்டை!
BB Ultimate Promo 4 | ஹவுஸ்மெட்ஸ் நடவடிக்கைகளுக்கு மதிப்பெண் கொடுத்த ஷாரிக்! வெடிக்குமா சண்டை!

“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஷாரிக் போட்டியாளர்கள் நடந்து கொண்டதன் அடிப்படையில் மார்க் கொடுக்க வேண்டும்.

பிக்பாஸ் ப்ரோமோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பான மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் ஐந்து சீசன்களை கடந்து இருக்கிறது. சென்ற மாதம் ஐந்தாவது சீசனின் வெற்றியாளராக சின்னத்திரை நடிகர் ராஜு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ. 50 லட்சம் ரொக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டது. அடுத்ததாக இரண்டாவது இடத்தை தொகுப்பாளினி பிரியங்கா பிடித்தார். கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசன் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய பரிமாணமான பிக்பாஸ் அல்டிமேட் சென்ற வாரம் தொடங்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் சுவாரசியம் அதிகமாக இருந்த போட்டியாளர்கள் 14 பேர் களமிறங்கி இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கின்றனர். மேலும் இந்த வார தலைவராக ஷாரிக் இருக்கிறார். இன்றைய எபிசோட் குறித்த நான்காவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!

வீட்டின் தலைவர் ஷாரிக் போட்டியாளர்கள் நடந்து கொண்டதை வைத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அபிராமிக்கு 7 மதிப்பெண் கொடுத்த நிலையில் சுரேஷ் தாத்தாவிற்கு 8 மதிப்பெண்ணும் தாமரைக்கு 8 மதிப்பெண்ணும் வழங்குகிறார். அதில் தாமரை நன்றாக விளையாடுகிறார் எனவும்,இன்னும் தெரியவில்லை என சொல்ல வேண்டாம் என சொல்லி இருக்கிறார். மேலும் வனிதா பற்றியும் அவர் பேசி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here