BB Ultimate promo 3 | வனிதா பொருளை திருடிய ஜூலி, கேள்விகளால் தாக்கிய வனிதா!

0
BB Ultimate promo 3 | வனிதா பொருளை திருடிய ஜூலி, கேள்விகளால் தாக்கிய வனிதா!
BB Ultimate promo 3 | வனிதா பொருளை திருடிய ஜூலி, கேள்விகளால் தாக்கிய வனிதா!
BB Ultimate promo 3 | வனிதா பொருளை திருடிய ஜூலி, கேள்விகளால் தாக்கிய வனிதா!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் வனிதா விளையாட மாட்டேன் என பாதியிலேயே சொல்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய பரிமாணமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சற்று மாறுதலாக ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் 24 மணி நேரமும் நேரலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரம் மோதல்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாமினேசன் ப்ராசஸ் நடத்தப்பட்டு அதில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேறினார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் வனிதா நடந்து கொள்வது குறித்து கமல் பல கேள்விகளை அவரிடம் கேட்டார். இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்படும் டாஸ்குகளை முழு பங்களிப்புடன் விளையாடி வருகின்றனர். இன்றைய எபிசோடில் திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் திருடர்கள் அணி தனியாகவும், போலீஸ் அணி தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. திருடர்கள் அணி மற்ற போட்டியாளர்களின் உடமைகளை திருட வேண்டும்.

தமிழகத்தில் திருமணத்துக்கு ரூ.50000 வரை நிதி உதவி – தாலிக்கு 8 கிராம் தங்கம்! முழு விபரங்கள் இதோ!

இந்நிலையில் இந்த போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வனிதா கோவமாக ஜூலியிடம் என்னுடைய பொருளை எடுத்தியா என கேட்கிறார். ஜூலி தெரியாதது போல இருக்க, வனிதா என்னுடைய சென்ட் பாட்டிலை எடுத்தியா என கேட்கிறார். எதை எடுக்க வேண்டும் என தெரியாத என சொல்லி வனிதா கோபப்படுகிறார். பின் நீங்க இப்போது டாஸ்க் செய்கிறீர்களா என ஷாரிக் கேட்க பின் வனிதா என்னை கேள்வி கேட்க நீ யார் என கேட்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!