அட கமல் சார் முன்பே இப்படியா பண்ணுவீங்க.. ரச்சித்தாவிடம் நைசாக காதலை கூறிய ராபர்ட் மாஸ்டர்!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 தற்போது அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. தற்போது வரை 4 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6:

கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட அதிக சுவாரஸ்யத்துடன் டெலிகாஸ்ட் செயப்பட்டு வருகிறது. இந்த வாரம் ஷெரினா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். குறிப்பாக வார நாட்களை விட வார இறுதி நாட்களில் கமல் சார் வரும் எபிசோடுகள் தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி அனைவருக்கும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. அதில் போட்டியாளர்கள் இருவர் இருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கேள்வி பதில் செக்ஷன் நடைபெறுகிறது. அதில் ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவிடம் கேள்வி கேக்கிறார்.

எதிர்பாராத நேரத்தில் பாக்கியா வீட்டில் நடந்த நல்ல விஷயம்.. குட் நியூஸ் சொன்ன ஜெனி!

Exams Daily Mobile App Download

மேலும் போட்டியை பற்றி பேச சொன்னால் ராபர்ட் மாஸ்டர், என்னை பற்றி என்ன நினைக்கிறீங்க.. நான் ஏதோ சொல்ல வரேன்னு உங்களுக்கு தெரியுதா? என கேக்க கமலே ஷாக் ஆகிவிடுகிறார். போட்டியாளர்களும் கைதட்டி சிரிக்கின்றனர். ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தா மீது crush என சொன்னது பேசுபொருளான நிலையில் தற்போது இந்த சம்பவமும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!