அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டை காலி செய்து வெளியேற்றம் – ஷாக்கிங் காரணம்!

0
அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டை காலி செய்து வெளியேற்றம் - ஷாக்கிங் காரணம்!
அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டை காலி செய்து வெளியேற்றம் - ஷாக்கிங் காரணம்!
அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டை காலி செய்து வெளியேற்றம் – ஷாக்கிங் காரணம்!

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஷோகளில் ஒன்று பிக் பாஸ். தற்போது யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்க்ளும் வெளியேறி உள்ளனர்.

பிக் பாஸ்:

இயக்குனர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ள ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த ஆதரவினால் தற்போது இதன் ஆறாவது சீசன் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த சீசனில் களமிறங்கினார்கள். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டும் வீட்டினுள் உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் தற்போது மாண்டஸ் புயல் தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை தான் இப்புயல் புரட்டி போட்டுள்ளது. அம்மாவட்டங்களில் இருக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தற்போது இப்புயல் பிக் பாஸ் வீட்டையும் விட்டு வைக்கவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூட ஜனார்த்தனன் போட்ட திட்டம்.. குழப்பத்தில் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

தொடர்ந்து பெய்த கனமழையால் பிக் பாஸ் வீடு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனால் போட்டியார்களின் பாதுகாப்பு கருதி அனைவரும் அருகில் உள்ள Resort ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!