12 ஆம் வகுப்பு முடிந்தவரா ? ரூ.19,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

1
ரூ.19,500 ஊதியத்தில் மத்திய அரசு வேலை
ரூ.19,500 ஊதியத்தில் மத்திய அரசு வேலை

12 ஆம் வகுப்பு முடிந்தவரா ? ரூ.19,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

Scientific Assistant/B மற்றும் Technician/B பணியிடங்களை நிரப்ப பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 11.06.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

BARC மையத்தில் Scientific Assistant/B & Technician/B பணிகளுக்கு என மொத்தமாக 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.

B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் Scientific Assistant/B பதவிக்கும், 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் Technician/B பதவிக்கும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ..11,730/- முதல் அதிகபட்சம் ரூ.19,502/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!