BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் கதிர்வீச்சு மருத்துவ மையம் சேர்ந்து Technician B பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணலை நடத்த உள்ளது. தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BARC
பணியின் பெயர் Technician B
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
BARC காலிப்பணியிடங்கள்:

Technician B பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technician B கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் SSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட கால வர்த்தகச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசில் ரூ.54,300/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

வயது வரம்பு:

31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Technician B – ரூ.11,730/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.01.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!