பத்தாம் வகுப்பு முடித்தவரா? ரூ.44,900/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
பத்தாம் வகுப்பு முடித்தவரா? ரூ.44,900/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
பத்தாம் வகுப்பு முடித்தவரா? ரூ.44,900/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
பத்தாம் வகுப்பு முடித்தவரா? ரூ.44,900/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

துணை அதிகாரி, அறிவியல் உதவியாளர், செவிலியர் (Sub Officer, Scientific Assistant, Nurse) பணியிடங்களை நிரப்ப பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 36 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BARC
பணியின் பெயர் Sub Officer, Scientific Assistant, Nurse
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BARC காலிப்பணியிடங்கள்:
  • Nurse/A – 13 பணியிடங்கள்
  • Scientific Assistant – 19 பணியிடங்கள்
  • Sub Officer/B – 4 பணியிடங்கள்
கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10th, 12th, B.Sc, Graduate, Diploma In Nursing முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

12.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
BARC தேர்வு செயல் முறை:
  • Stage 1- Preliminary Test
  • Stage 2 – Advanced Test
  • Stage 3 – Skills Test
சம்பள விவரம்:

Sub Officer, Scientific Assistant, Nurse பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,400 – 44,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN’s Best Coaching Center

BARC விண்ணப்பிக்கும் முறை:

பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 12.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here