BARC நிறுவனத்தில் 266 காலிப்பணியிடங்கள் – ரூ.35,400/- வரை ஊதியம்

0
BARC நிறுவனத்தில் 266 காலிப்பணியிடங்கள் - ரூ.35,400/- வரை ஊதியம்
BARC நிறுவனத்தில் 266 காலிப்பணியிடங்கள் - ரூ.35,400/- வரை ஊதியம்
BARC நிறுவனத்தில் 266 காலிப்பணியிடங்கள் – ரூ.35,400/- வரை ஊதியம்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Stipendiary Trainees Category-I & II, Scientific Assistant/ B, Technician/ B ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 266 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை மிக எளிமையாக கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bhabha Atomic Research Centre (BARC)
பணியின் பெயர் Stipendiary Trainees Category-I & II, Scientific Assistant/ B & Technician/ B
பணியிடங்கள் 266
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பாபா அணு ஆராய்ச்சி மையம் பணியிடம்:

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Stipendiary Trainees Category-I & II, Scientific Assistant/ B & Technician/ B பணிக்கு என மொத்தமாக 266 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Stipendiary Trainee Category I – 71
  • Stipendiary Trainee Category II – 189
  • Scientific Assistant/ B – 01
  • Technician/ B (Library Science) – 01
  • Technician/ B (Rigger) – 04
BARC கல்வி தகுதி:

Stipendiary Trainee Category-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த துறைகளில் Diploma Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Stipendiary Trainee Category II, Scientific Assistant/ B, Technician/ B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள்/ பள்ளிகளில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ITI, SSC, HSC போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

BARC வயது வரம்பு:
  • Stipendiary Trainee Category-I பணிக்கு 30.04.2022 நாள் கணக்கின்படி 18 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Stipendiary Trainee Category II பணிக்கு 30.04.2022 நாள் கணக்கின்படி 18 வயது முதல் 22 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • Scientific Assistant பணிக்கு 30.04.2022 நாள் கணக்கின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Technician/ B பணிக்கு 30.04.2022 நாள் கணக்கின்படி 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BARC சம்பள விவரம்:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.10,500 முதல் அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளம் பெறுவார்கள்.

பாபா அணு ஆராய்ச்சி மையம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Preliminary Test
  • Advanced Test
  • Skill Test
பாபா அணு ஆராய்ச்சி மையம் விண்ணப்ப கட்டணம்:
  • Stipendiary Trainee category-I & Scientific Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.150/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • Stipendiary Trainee category-II & Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

  • SC/ ST/ PwD பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
    பாபா அணு ஆராய்ச்சி மையம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். 30.04.2022 என்ற இறுதி நாளுக்கு பின் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர் இறுதி நாளுக்கு முன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BARC Notification Link

BARC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!