SSC/ HSC/B.SC முடித்தவர்க்கு ரூ.25,500/- ஊதியத்தில் வேலை – 160 காலிப்பணியிடங்கள்

0
SSC/ HSC/B.SC முடித்தவர்க்கு ரூ.25,500/- ஊதியத்தில் வேலை - 160 காலிப்பணியிடங்கள்
SSC/ HSC/B.SC முடித்தவர்க்கு ரூ.25,500/- ஊதியத்தில் வேலை - 160 காலிப்பணியிடங்கள்
SSC/ HSC/B.SC முடித்தவர்க்கு ரூ.25,500/- ஊதியத்தில் வேலை – 160 காலிப்பணியிடங்கள்

பாபா அணு ஆராய்ச்சி மையம் – அணுசக்தி மறுசுழற்சி வாரியம் ஸ்டைபண்டரி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் கீழ் முற்றிலும் 160 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 31.01.2021.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாபா அணு ஆராய்ச்சி மையம்
பணியின் பெயர் Stipendiary Trainees & Technician
பணியிடங்கள் 160
கடைசி தேதி 30.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

BARC காலிப்பணியிடங்கள்:

  1. Stipendiary Trainees – 156
  2. Technician – 04
BARC வயது வரம்பு:

31.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BARC கல்வித்தகுதி:
  1. Stipendiary Trainee Category-I (Group B): வேட்பாளர்கள் தொடர்புடைய துறையில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
  2. Stipendiary Trainee Category-II (Group C) & Technician: ஆர்வலர்கள் SC/HSC முடித்திருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய துறையில் வர்த்தக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
BANK
BANK
BARC சம்பளம்:
  • Stipendiary Trainee Category-I – Rs.16000 per month
  • Stipendiary Trainee Category-II – Rs.10500 per month
  • Technician B: Rs.21700 per month
  • Technician C: Rs.25500 per month
BARC தேர்வு செயல் முறை:

விண்ணப்பித்தார்கள் Preliminary Test, Advanced test மற்றும் Trade /Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BARC விண்ணப்ப கட்டணம்:
  1. Category-I – ரூ.150/-
  2. Category-II and Direct Recruitment – ரூ.100/-. SC/ST, PWD, Ex-Serviceman விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பாபா அணு ஆராய்ச்சி மைய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:
  1. முதல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு @ ww.barconlineexam.in செல்லவும்
  2. பின்னர் அறிவிப்பு / தொழில் பக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அறிவிப்பைப் பார்த்து கவனமாகப் படியுங்கள்.
  4. தகுதியுடையவர்கள் என்றால் ஆன்லைன் பயன்முறையைப் பயன்படுத்தவும்
  5. தகுதியானவர்கள் 15.12.2020 முதல் 31.01.2021 வரை ஆன்லைன் விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online – (Registration / Login) – Available 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!