பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Scientific Officers பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் வழியாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இப்பணி பற்றிய முழு விவரங்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bhabha Atomic Research Centre (BARC)
பணியின் பெயர் Scientific Officers
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BARC பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Scientific Officers பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

BARC கல்வித் தகுதி :

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc / M.Tech / M.S போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியம். மேலும் GATE தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BARC வயது விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

பாபா அணு ஆராய்ச்சி மைய ஊதிய விவரம் :

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.55,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மைய தேர்வு முறை :
  • GATE Score
  • Online Exam
  • Interview
பாபா அணு ஆராய்ச்சி மைய கட்டணம் :

இப்பணிக்கு பொது மற்றும் OBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 500 ரூபாய் மற்றும் SC / ST / Women / PWD / DODPKIA விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

Bhabha Atomic Research Centre விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த இறுதி நாளாக 11.02.2022 அன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notification PDF

Online Application LINK

TNPSC Online Classes

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here