BARC வேலைவாய்ப்பு 2020
பாபா அணு ஆராய்ச்சி ஆனது அறிவியல் அதிகாரிகள் (குழு-ஏ) Scientific Officers (Group-A) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 03.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
பாபா அணு ஆராய்ச்சி பணியிட விவரங்கள் :
பணியின் பெயர்:
அறிவியல் அதிகாரிகள் (குழு-ஏ) Scientific Officers (Group-A)
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E./B.Tech./B.Sc.(Engineering) / 5-year Integrated M.Tech. முடித்து இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.i-register.co.in/barcengreg0220/oreg/decl.aspx என்ற இணையதளத்தின் மூலம் 03.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Download BARC வேலைவாய்ப்பு 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க:கிளிக் செய்யவும்
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்