பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020

0
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Medical/ Scientific Officer & Technical Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BARC
பணியின் பெயர் Medical/ Scientific Officer & Technical Officer
பணியிடங்கள் 8
கடைசி தேதி 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Medical/ Scientific Officer & Technical Officer பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் MBBS/ MD/ DNB/ MDS/ B.Sc./ B.E/ B.Tech பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 56,100/- முதல் அதிகபட்சம் ரூ. 67,700 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 500 /-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!