பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு- மாத ஊதியம்: ரூ. 24234/-

0
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு- மாத ஊதியம் ரூ. 24234-
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு- மாத ஊதியம் ரூ. 24234-

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு- மாத ஊதியம்: ரூ. 24234/-

பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆனது Pharmacists, Nurse பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Pharmacists பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் மற்றும் Nurse பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாபா அணு ஆராய்ச்சி மையம்
பணியின் பெயர் Pharmacists, Nurse
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.202, 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
பாபா அணு ஆராய்ச்சி மைய காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Pharmacists, Nurse பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pharmacists – 4 பணியிடங்கள்

Nurse – பல்வேறு

BARC கல்வி தகுதி:

Pharmacists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

Nurse பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Nursing & Midwifery (3 years Course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மைய வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
BARC ஊதிய விவரம்:

Pharmacists – ரூ.16,720/-

Nurse – ரூ. 24234/-

பாபா அணு ஆராய்ச்சி மைய தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.10.2022 மற்றும் 19.10.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!