BARC ஆராய்ச்சி மையத்தில் வேலை – மாதம் ரூ.35,400/- ஊதியம்..!

0
BARC ஆராய்ச்சி மையத்தில் வேலை - மாதம் ரூ.35,400/- ஊதியம்..!
BARC ஆராய்ச்சி மையத்தில் வேலை - மாதம் ரூ.35,400/- ஊதியம்..!
BARC ஆராய்ச்சி மையத்தில் வேலை – மாதம் ரூ.35,400/- ஊதியம்..!

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Stipendiary Trainee, Scientific Assistant மற்றும் Technician பதவிக்கு என மொத்தமாக 266 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bhabha Atomic Research Centre (BARC)
பணியின் பெயர் Stipendiary Trainee, Scientific Assistant, and Technician
பணியிடங்கள் 266
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BARC பணியிடங்கள்:

பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிவிப்பில், Stipendiary Trainee, Scientific Assistant மற்றும் Technician ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 266 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Stipendiary Trainee Category I – 71
  • Stipendiary Trainee category II – 189
  • Scientific Assistant – 01
  • Technician – 05
BARC கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma, ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கல்வித் தகுதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

BARC அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

BARC வயது விவரம்:

30.04.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் Stipendiary Trainee Category I பணிக்கு 24 வயது என்றும், Stipendiary Trainee category II பணிக்கு 22 வயது என்றும், Scientific Assistant பணிக்கு 30 வயது என்றும் Technician பணிக்கு 25 வயது என்றும் அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BARC ஊதிய விவரம்:
  • Stipendiary Trainee Category I பணிக்கு – ரூ.16,000/-
  • Stipendiary Trainee category II பணிக்கு – ரூ.10,500/-
  • Scientific Assistant பணிக்கு – ரூ.35,400/-
  • Technician பணிக்கு – ரூ. 21,700/- என பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
BARC தேர்வு முறை:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் Preliminary Test, Advanced Test மற்றும் Skill Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BARC விண்ணப்ப கட்டணம்:

Stipendiary Trainee category I மற்றும் Scientific Assistant பணிக்கு – Rs.150/-
Stipendiary Trainee category II மற்றும் Technician பணிக்கு – Rs.100/-
SC / ST, PWD மற்றும் Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

BARC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை உடனே விண்ணப்பித்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பித்து பயனடையவும்.

Download Notification Pdf

Download Application form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!