கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அரசு வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அரசு வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அரசு வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அரசு வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

BARC NRB ஆனது 89 ஸ்டெனோகிராபர் (கிரேடு III), ஓட்டுநர், பணி உதவியாளர்-A பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 30.07.2022 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BARC NRB
பணியின் பெயர் Stenographer (Grade III), Driver (Ordinary Grade) & Work Assistant-A
பணியிடங்கள் 89
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BARC காலிப்பணியிடங்கள்:
  • Stenographer (Grade III) – 06
  • Driver (Ordinary Grade) – 11
  • Work Assistant-A – 72

என மொத்தம் 89 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

10 வது வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Stenographer (Grade III) பதவிக்கு நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும்.

BARC NRB சம்பள விவரம்:
  • Stenographer (Grade III) – ரூ. 25,500/-
  • Driver (Ordinary Grade) – ரூ. 25,500/-
  • Work Assistant-A – ரூ.18,000/-

தேர்வு செயல் முறை:
  • Stenographer (Grade III) – Objective Test & Stenography Skill Test
  • Driver (Ordinary Grade) – Objective Test & Driving Test
  • Work Assistant-A – Preliminary Test & Advanced Test & Final Merit List
  • BARC NRB விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
  • ST/SC/முன்னாள்/PWD/பெண்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதார்களுக்கு – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

https://recruit.barc.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 30.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!