BARC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 34 காலிப்பணியிடங்கள்

1
BARC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 34 காலிப்பணியிடங்கள்
BARC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 34 காலிப்பணியிடங்கள்

BARC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 34 காலிப்பணியிடங்கள்

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அழைப்பு வெளியிட்டு உள்ளது. அதில் Post Graduate Resident Medical Officer, Junior/Senior Resident Doctor, Resident Medical Officer, GDMO & Medical Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துக்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BARC 
பணியின் பெயர் Post Graduate Resident Medical Officer, Junior/Senior Resident Doctor, Resident Medical Officer, GDMO & Medical Officer
பணியிடங்கள் 34
கடைசி தேதி 28.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BARC வேலைவாய்ப்பு 2021 :

BARC மையத்தில் 34 Post Graduate Resident Medical Officer, Junior/Senior Resident Doctor, Resident Medical Officer, GDMO & Medical Officer  காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Medical Officer வயது வரம்பு :

பதிவாளர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது முக்கியமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BARC கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MS/ MD/ DNB degree or Diploma/ MBBS என இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

BARC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.38,029/- முதல் அதிகபட்சம் ரூ.86,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 28.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.04.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BARC Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!