ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு !!

0
ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு !!
ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு !!

ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு !!

இந்திய அரசின் கீழ் செயலாற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையமானது, நிகர்நிலை பல்கலைக்கழகமான ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட உள்ள பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் சேர விரும்புவோர் அதற்கான தகுதிகளையும் நுழைவுத்தேர்வு விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BARC – HBNI
பணியின் பெயர் Degree in Radiology Physics
பணியிடங்கள் 30
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பயிற்சி காலியிடங்கள் :

கதிரியக்கவியல் இயற்பியல் பட்டத்திற்கான பயிற்சி வகுப்பிற்கு ஸ்பான்சர் பிரிவில் 05 காலியிடமும், ஸ்பான்சர் அல்லாத பிரிவில் 25 காலியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

BARC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25-31 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

HBNI கல்வித்தகுதி :
  • ஸ்பான்சர் பிரிவு – இயற்பியலில் அறிவியல் முதுகலை பட்டம் அல்லது இயற்பியலை முக்கிய பாடமாக எடுத்து இலங்கையை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் இந்திய அரசின் கதிரியக்க துறையில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
  • ஸ்பான்சர் அல்லாத பிரிவு – இயற்பியலில் அறிவியல் முதுகலை பட்டம் அல்லது இயற்பியலை முக்கிய பாடமாக எடுத்து இலங்கையை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பயிற்சியில் சேரும் ஸ்பான்சர் அல்லாத பிரிவினருக்கு ஊதியமாக ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BARC நுழைவுத்தேர்வு தேதி :

பதிவாளர்கள் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நுழைவுத் தேர்வானது வரும் 09.05.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.04.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள அனலின் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BARC Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!