ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய அரசின் கீழ் செயலாற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையமானது, நிகர்நிலை பல்கலைக்கழகமான ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட உள்ள பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக புதிய அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியாகி இருந்தது. இப்பணிகளுக்கு என 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BARC வேலைவாய்ப்பு அறிவிப்பு :
  • அதிகபட்சம் 25-31 வயதிற்கு உட்பட்டவராக இருக்கக்கூடிய, மேலும் அங்கீகரிக்கப்பட்ட இயற்பியலில் அறிவியல் முதுகலை பட்டம் அல்லது இயற்பியலை முக்கிய பாடமாக எடுத்து இலங்கையை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஸ்பான்சர் பிரிவாக இருந்தால் இத்தேர்ச்சியுடன் இந்திய அரசின் கதிரியக்க துறையில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த நுழைவுத் தேர்வானது வரும் 09.05.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேரும் ஸ்பான்சர் அல்லாத பிரிவினருக்கு ஊதியமாக ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.04.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான அவகாசம் விரைவில் முடிவடைய உள்ளதால் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download BARC Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!