BARC பாதுகாப்புக் காவலர் அட்மிட் கார்டு 2020

0
BARC பாதுகாப்புக் காவலர் அட்மிட் கார்டு 2020
BARC பாதுகாப்புக் காவலர் அட்மிட் கார்டு 2020

BARC பாதுகாப்புக் காவலர் அட்மிட் கார்டு 2020

பாபா அணு ஆராய்ச்சி மையம் பாதுகாப்புக் காவலர், உதவி பாதுகாப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான 92 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது . பிப்ரவரி 2020 அன்று இதற்கான தேர்வை பல்வேறு மையங்களில் நடத்த உள்ளது. இத்தேர்விற்கான அட்மிட் கார்டு விரைவில் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது . தேர்வாளர்கள் தங்களது அட்மிட் கார்டு ஐ கீழே உள்ள இணையத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.

பணிகள் :பாதுகாப்புக் காவலர் ,உதவி பாதுகாப்பு அலுவலர்-92

Download BARC Security Guard Admit Card 2020  – Released Soon

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!