பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு 2020
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு 2020

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்காலிக அடிப்படையில் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்-இம்ப்ரெஸ் நிதியுதவி அளிக்கும் பின்வரும் திட்டத்திற்கான ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் ஃபீல்ட் இன்வெஸ்டிகேட்டருக்கான 2 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதறகள் 11.03.2020 அன்று மாலை 3 மணி அளவில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள்: ஆராய்ச்சி உதவியாளர் , பீல்ட் இன்வெஸ்டிகேட்டர் -02

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Ph.D./M.Phil./M.A. /M.L.I.Sc முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15000/- முதல் ரூ.20,000 /- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதறகள் 11.03.2020 அன்று மாலை 3 மணி அளவில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Download Bharathidasan University Recruitment 2020 Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!