லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை கண்டறிந்த பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை கண்டறிந்த பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை கண்டறிந்த பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை கண்டறிந்த பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த வாரம் வரப்போகும் எபிசோடுகளில் பலவித ட்விஸ்ட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. இதில் லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான் என்பதை பாரதி தெரிந்து கொள்ள உள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தபடி கண்ணம்மாவும், பாரதியும் ஒரே வீட்டில் தங்குகின்றனர். கூடவே ஹேமாவும், லட்சுமியும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி திரும்பி வரும் போது, அந்த ஏரியாவில் கொரோனா அதிகமாக பரவுவதால் யாரும் வெளியேற அனுமதியில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் பாரதி கண்ணம்மா வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில்‌ ஊரடங்கு மேலும்‌ இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

மேலும் இடையே ஒருவர் வண்டியில் செல்லும் போது பாரதி மீது சேற்றை அடித்து விடுகிறார். இதனால் கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதிக்கு புது துணிகளை வாங்கி தருகிறார். பல வருடங்களுக்கு பிறகு கண்ணம்மாவுடன் ஒரே வீட்டில் தங்கும் பாரதிக்கு பழைய நினைவுகள் எல்லாம் தோன்றுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதில் அடுத்த ட்விஸ்ட் ஆக லட்சுமி கண்ணம்மாவின் மகள் தான் என பாரதிக்கு தெரிய வர உள்ளது.

பாரதி கண்ணம்மா’ சீரியலில் இனி பரீனாவிற்கு பதில் இந்த நடிகையா? அவரே கொடுத்த விளக்கம்!

அனைவரும் செல்பி எடுக்கும் போது கண்ணம்மாவை சிரிக்க சொல்லி லட்சுமி அம்மா என கூப்பிடுகிறார். இதனால் பாரதி, நீ ஏன் அம்மா என கூப்பிடுற? என கேட்கிறார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். பின்னர் இருவரும் ஏதேதோ சொல்லி சமாளிக்கின்றனர். எனவே வரும் வாரங்களில் பாரதி கண்ணம்மா சீரியலில் பலவித ட்விஸ்ட்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!