நேருக்கு நேர் சந்திக்கும் பாரதி & கண்ணம்மா, அடுத்து நடக்கும் ட்விஸ்ட் – வேணுவின் திட்டம் பலிக்குமா?

0
நேருக்கு நேர் சந்திக்கும் பாரதி & கண்ணம்மா, அடுத்து நடக்கும் ட்விஸ்ட் - வேணுவின் திட்டம் பலிக்குமா?
நேருக்கு நேர் சந்திக்கும் பாரதி & கண்ணம்மா, அடுத்து நடக்கும் ட்விஸ்ட் - வேணுவின் திட்டம் பலிக்குமா?
நேருக்கு நேர் சந்திக்கும் பாரதி & கண்ணம்மா, அடுத்து நடக்கும் ட்விஸ்ட் – வேணுவின் திட்டம் பலிக்குமா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க வேணு திட்டமிடுகிறார். உடனே நெஞ்சு வலிப்பதாக சொல்லி கண்ணம்மாவை வர வைக்கிறார். கண்ணம்மாவும் பாரதியும் ஒருவரை ஒருவர் கோபத்துடன் பார்த்துக் கொள்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து இந்த தொடர் பல்வேறு சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகுது, பாரதி கண்ணம்மா 2 வர போகிறது என பல செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் கடந்த எபிசோடில் பாரதியையும் கண்ணம்மாவையும் நிரந்தரமாக பிரிக்க வெண்பா விவாகரத்து செய்ய வேண்டும் என கண்ணம்மாவை கிளப்பி விட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – கிளைமாக்ஸ் ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இப்படி இருக்க கடந்த வாரம் பாரதி நல்லவனாக மாறியது போல நடித்தார். இன்றைய எபிசோடில் வேணு நெஞ்சு வலிப்பது போல நடித்துள்ளார். அதில் நான் சாகப் போகிறேன் கண்ணம்மாவை வர சொல்லுங்கள் என சொல்லி பாரதி அப்பா நடிப்பது தெரிந்தும் அமைதியாக இருக்கிறார். மறுபக்கம் லட்சுமியிடம் நீ உன் அப்பாவின் அம்மா போல இருப்பதை சொன்ன கண்ணம்மா. நான் தான் அப்பாவை பார்த்ததே இல்லையே என சொல்லி வருத்தப்படுகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்நிலையில் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு போன் செய்து உன் மாமாவிற்கு முடியலை என சொல்லி ஆக்ட்டிங் போட, பதறிப் போன கண்ணம்மா வேகமாக வருகிறார். அந்த சமயத்தில் வெண்பா போன் செய்ய கண்ணம்மா அவருக்கும் நோஸ் கட் கொடுக்கிறார். அதன் பின் கண்ணம்மா வேணுவை பார்க்க வர பாரதியும், கண்ணம்மாவும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்து கொள்கின்றனர். இருவர் கண்ணில் கோபம் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!