பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு இப்போதே அடி போட்ட வெண்பா.. அப்போ இதுக்கு ஒரு எண்டே இல்லையா!

0
பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு இப்போதே அடி போட்ட வெண்பா.. அப்போ இதுக்கு ஒரு எண்டே இல்லையா!
பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு இப்போதே அடி போட்ட வெண்பா.. அப்போ இதுக்கு ஒரு எண்டே இல்லையா!பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு இப்போதே அடி போட்ட வெண்பா.. அப்போ இதுக்கு ஒரு எண்டே இல்லையா!
பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு இப்போதே அடி போட்ட வெண்பா.. அப்போ இதுக்கு ஒரு எண்டே இல்லையா!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியின் நிலைமையை பார்த்த வெண்பா கண்ணம்மா மீது வெறுப்பை உருவாக்குகிறார். அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இன்னும் வெண்பா திருந்தாமல் இருப்பதால் ரசிகர்கள் ஷாக்கில் இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவிற்கும் ரோஹித்திற்கும் கல்யாணம் முடிந்துவிட்டது என்பதால் வெண்பாவின் கதை முடிந்துவிட்டது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் வெண்பா பாரதி மற்றும் கண்ணம்மா வாழ்க்கையில் விளையாடி வருகிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஏற்கனவே ஹேமாவை பிரிந்து வருத்தத்தில் இருக்கும் பாரதியிடம் வெண்பா கண்ணம்மா பற்றி குறை சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

அதாவது உன்னுடைய நிலைமையை சாதகமாக பயன்படுத்தி அந்த கண்ணம்மா ஹேமாவை உன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள். இப்படி ஒரு பொம்பளையை நான் பார்த்ததே இல்லை என வெண்பா சொல்கிறார். ஹேமாவை உன் அம்மா ஆசிரமத்தில் இருந்து அழைத்து வந்தது எல்லாருக்கும் தெரியும். அப்போ எப்படி கண்ணம்மாவின் குழந்தையாக அவள் இருப்பாள், உன்னை நன்றாக ஏமாற்றுவதாக வெண்பா சொல்கிறார்.

சன் டிவி “ரோஜா” சீரியலில் யாரும் எதிர்பாராத என்ட்ரி! அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் – சூப்பர் அப்டேட்!

Follow our Instagram for more Latest Updates

பாரதி தற்போது தனிமையில் இருக்கும் இந்த நிலைமையில் வெண்பா சொல்வதை கேட்பாரா? இல்லை, வெண்பா சொன்ன பொய்களை மனதில் வைத்து கொண்டு கண்ணம்மா மீது கோவப்படாமல் இருப்பாரா என்பது எல்லாம் இன்றைய எபிசோடின் திருப்பமாக இருக்க போகிறது. இவ்வளவு நடந்தும் வெண்பாவின் உண்மையான முகம் பாரதிக்கு தெரிய வராமல் இருப்பதால் ரசிகர்கள் ஷாக்கில் இருக்கின்றனர். இருந்தாலும் இப்படியே வெண்பா திருந்தாமல் இருந்தால் பாரதி கண்ணம்மா சீசன் 2வில் தான் வெண்பா திருந்துவது போல காட்டப்படும் என எதிர்பார்ப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!