பாரதி கண்ணம்மா சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பாங்க? வெண்பா பளிச்!

1
பாரதி கண்ணம்மா சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பாங்க? வெண்பா பளிச்!
பாரதி கண்ணம்மா சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பாங்க? வெண்பா பளிச்!
பாரதி கண்ணம்மா சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பாங்க? வெண்பா பளிச்!

பல புதுப்புது கதைகளை கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்நிலையில் இதில் வரும் ‘பாரதி கண்ணம்மா’ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ஆகும். இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பாவிடம் ரசிகர் ஒருவர் சீரியல் எப்போ முடிவுக்கு வரும்? என கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

யுவா-ப்ரீத்தி கல்யாணம் நடைபெறுமா? விறுவிறுப்படையும் ‘கண்ணான கண்ணே’ தொடர்!

விஜய் டிவி யின் பாரதி கண்ணம்மா சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவை சந்தேகிக்கும் பாரதி, அவர்களின் உறவில் ஏற்பட்ட விரிசலை பயன்படுத்தி கொண்டு அவ்வப்போது பல பிரச்சனைகளை உண்டாக்கும் வெண்பா. மேலும் கண்ணம்மா பாரதியை சேர்த்து வைக்க போராடும் பாரதியின் குடும்பம் என அந்த சீரியல் கதை போய்க்கொண்டு இருக்கிறது. இதனிடையே தன்னுடைய வளர்ப்பு மகளாக பாரதி நினைக்கும் ஹேமா கடத்தப்பட்டு பின்பு கண்ணம்மாவால் மீட்கப்படுகிறாள். ஹேமாவை கடத்தியது யார் என்ற குழப்பத்தில் இருக்கிறார் பாரதி.

இந்தியாவில் ஒரே நாளில் 41,506 பேருக்கு கொரோனா – 895 பேர் உயிரிழப்பு!

இதற்கு கண்ணம்மா தான் ஹேமாவை கடத்திருப்பாள் என பாரதியை தூண்டிவிடுகிறார் வெண்பா. அதை ஏற்க மறுக்கிறார் பாரதி. இந்த காட்சிகள் மூலம் மீண்டும் பாரதி, கண்ணம்மா இருவரும் ஒன்றிணைவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் கூடியுள்ளது. இதையடுத்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா என்ற பரீனாவிடம் அவரின் இன்ஸ்டா பக்கம் வாயிலாக ரசிகர் ஒருவர், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவது எப்பொழுது என்று கேட்டு உள்ளார். அதற்கு பரீனா, ‘வாய்ப்பு இல்லை ராஜா, DNA டெஸ்ட் எடுக்காமல் நாங்கள் எப்படி சீரியலை முடிப்போம்” என கூறியுள்ளார். அவரின் இந்த பதில் மூலம் மேலும் பல திருப்பங்கள் இந்த சீரியலில் காத்திருக்கிறது என்பது தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!