ஹேமா, லட்சுமியுடன் சேர்ந்து வெண்பா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!!

0
ஹேமா, லட்சுமியுடன் சேர்ந்து வெண்பா வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!!
ஹேமா, லட்சுமியுடன் சேர்ந்து வெண்பா வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!!
ஹேமா, லட்சுமியுடன் சேர்ந்து வெண்பா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் அதற்கான படப்பிடிப்பின் போது பரீனா, ஹேமா மற்றும் லட்சுமி ஜாலியான வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் பாரதி கண்ணம்மாவிற்கு தனி இடம் உண்டு. TRPயிலும் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சஸ்பென்ஸ் உடன் நகர்ந்து வரும் கதையில், பாரதியின் மகள் ஹேமா கண்ணம்மாவுடனும், கண்ணம்மா பெற்ற மகள் லட்சுமி பாரதியிடமும் இருக்கின்றனர். நாளைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என மருத்துவர் சொல்ல சௌந்தர்யாவிற்கு போன் செய்து கேட்பது போல காட்டப்படுகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ – வைரலாக்கும் ரசிகர்கள்!

இப்படியான கதைக்களம் இருக்க நாளைய எபிசோடிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரீனா, அவர் தற்போது நிஜத்தில் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் வர இருக்கும் எபிசோடுகளில் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் முழுவதும் வளைகாப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் வளைகாப்பில் ப்ரீனா, ஹேமாவாக நடிக்கும் லிசா, லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீ என மூன்று பேரும் இணைத்து ரீல்ஸ் செய்து அதனை பதிவிட்டுள்ளனர். என்ன தான் சீரியலில் பயங்கர வில்லியாக வெண்பா காட்டப்பட்டாலும் நிஜத்தில் செம ஜாலியாக அனைவரிடமும் பழகி வருகிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!