லட்சுமி, ஹேமா மீது பாசத்தை கொட்டும் வெண்பா – பாரதியுடன் சேர திட்டமா?

0
லட்சுமி, ஹேமா மீது பாசத்தை கொட்டும் வெண்பா - பாரதியுடன் சேர திட்டமா?
லட்சுமி, ஹேமா மீது பாசத்தை கொட்டும் வெண்பா - பாரதியுடன் சேர திட்டமா?
லட்சுமி, ஹேமா மீது பாசத்தை கொட்டும் வெண்பா – பாரதியுடன் சேர திட்டமா?

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து டாப் பட்டியலில் இருக்கும் வெண்பா, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்ன தான் சீரியலில் வில்லியாக இருந்தாலும் நிஜத்தில் ஹேமா லிசாவிடம் பாசமாக முத்தம் கொடுப்பது போல இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் தொடர்ந்து டாப் 5 இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் பாரதியும், கண்ணம்மாவும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சீரியலில் வில்லி வெண்பாவாக நடிக்கும் பரீனா தான் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம். அவர் செய்த வேலையால் தான் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து கதை சூடு பிடித்துள்ளது. மேலும் தமிழ் சின்னத்திரை வில்லிகளில் முதலிடத்தில் வெண்பா தான் இருக்கிறார்.

வெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி? வித்தியாசமான திருப்பங்களுடன் கதைக்களம்!

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இளமையான வில்லி என்ற பெருமையை வெண்பா கதாபாத்திரம் கொண்டுள்ளது. இதனால் பலரிடம் திட்டுகளை வாங்கி இருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது நிஜ வாழ்க்கையில் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். மேலும் நவம்பரில் தனக்கு குழந்தை பிறக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் சீரியலில் என்ன மாதிரி மாற்றங்கள் இருக்கும் என தெரியவில்லை.

வெண்பாவிடம் இரட்டை குழந்தை பற்றி கேட்கும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோட்!

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லட்சுமி மற்றும் ஹேமாவுடன் கொஞ்சுவது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். என்ன தான் வில்லியாக இருந்தாலும் நிஜத்தில் அவர் தங்கமான குணம் கொண்டவராக இருக்கிறார். இது பற்றி சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் அவரது நெருங்கிய நண்பர்கள் பேசியுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!