சௌந்தர்யாவை வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்க சொன்ன ஷர்மிளா, பாராட்டுகளை பெற்ற கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
சௌந்தர்யாவை வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்க சொன்ன ஷர்மிளா, பாராட்டுகளை பெற்ற கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
சௌந்தர்யாவை வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்க சொன்ன ஷர்மிளா, பாராட்டுகளை பெற்ற கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
சௌந்தர்யாவை வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்க சொன்ன ஷர்மிளா, பாராட்டுகளை பெற்ற கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவின் அம்மா சௌந்தர்யாவை பார்க்க வருகிறார். சௌந்தர்யாவிடம் வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என சொல்கிறார். பின் விக்ரம் கண்ணம்மா பாரதியை பற்றி புகழ்ந்து பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா வீட்டில் இருக்க வெண்பாவின் அம்மா ஷர்மிளா பார்க்க வருகிறார். அப்போது சௌந்தர்யா இவங்க எதற்கு இங்கே வந்தார்கள் என தெரியாமல் இருக்கிறார். ஷர்மிளா வெண்பாவின் அம்மாவிடம் என்ன விஷயமாக வந்தீர்கள் என கேட்க, வெண்பாவின் கல்யாண விஷயத்தை பற்றி பேசுவதற்காக வந்தேன் என சொல்கிறார். சௌந்தர்யா பாரதியை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிறார் போல என நினைக்கிறார். பின் வெண்பாவின் அம்மாவிடம் எங்க வீட்டில் 3 பசங்க இருக்காங்க ஆனால் அவங்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்துவிட்டது.

TN Job “FB  Group” Join Now

நீங்க தெரியாமல் இங்கே வந்திருக்கீங்க என கேட்கிறார். அப்போது வெண்பாவின் அம்மா நீங்க இந்த ஊரில் பல ஆண்டுகளாக இருக்கீங்க பெரிய பதவியில் இருக்கீங்க அதனால் வெண்பாவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து சொல்ல வேண்டும் என சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. நல்ல அம்மாவாக என்னுடைய மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும் என சொல்ல சௌந்தர்யா கண்டிப்பாக சொல்கிறேன் என சொல்கிறார்,

பின் சௌந்தர்யா ஷர்மிளா சொன்னதை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். பின் குடும்பத்தில் அனைவரிடமும் அவர் சொல்ல வர உங்களிடம் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என சொல்ல, வெண்பாவின் அம்மா இப்போது தான் வீட்டிற்கு வந்தார்கள் என சொல்கிறார். அவங்க எதற்கு இங்கே வந்தார்கள் என அகில் கேட்க, அவர் என்னிடம் ஒரு உதவி கேட்க வந்தார் என சொல்ல, அகில் என்ன பாரதியை கல்யாணம் செய்ய வேண்டும் என சொன்னாரா என அகில் கேட்கிறார். நான் தான் நல்ல விஷயம் என சொன்னேனே என சௌந்தர்யா கேட்க, ஷர்மிளா சொன்னதை சௌந்தர்யா சொல்கிறார்.

தமிழகத்தில் உள்ள ஷவர்மா கடை, கோழி இறைச்சி நிறுவனங்கள் கவனத்திற்கு – உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு!

வெண்பாவிற்கு மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என சொன்னதாக சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். என்ன சௌந்தர்யா அந்த அம்மா உன்னிடம் பிரச்சனை செய்வார்கள் என நினைத்தேன் ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை என சொல்கிறார். வெண்பாவிற்கு கல்யாணம் செய்துவிட்டால் வெண்பா பிரச்சனை சரியாகிவிடும் என சொல்கிறார். பின் வேணு வெண்பா பிரச்சனை முடிந்துவிட்டது என சொல்ல இன்னொரு சந்தோசமான விஷயம் விக்ரம் இப்போது தான் கண்ணம்மாவை புகழ்ந்து பேசினான். என நடந்தது எல்லாத்தையும்சௌந்தர்யா சொல்கிறார்.

கண்ணம்மாவால் தான் குழந்தைக்கு சரியாகிவிட்டது என சொல்கிறார். இப்படி அடுத்து அடுத்து நல்ல விஷயங்கள் நடப்பதால் எனக்கு சந்தோசமாக இருக்கிறது என சொல்கிறார். மறுபக்கம் விக்ரம் கண்ணம்மா பாரதியை பாராட்டுகிறார். அந்த டோனர் அம்மா அப்பா ஒத்துக் கொள்ள வைத்தது பெரிய விஷயம் சக்தி அம்மா அப்பாவை வர வைத்தது நலன் முடிவு என சொல்ல, அங்கே வேலை செய்யும் ஒருவர் கண்ணம்மா மீது கோபப்படுகிறார். அப்போது சக்தியின் அம்மா அப்பா வந்து நன்றி சொல்கிறார்கள். பாரதியிடம் அவர்கள் நீங்க எனக்கு கடவுள் போல இருக்கீங்க என சொல்லி நன்றி சொல்கிறார்.

உங்க குடும்பத்துடன் நீங்க நன்றாக இருக்க வேண்டும் என பாரதியை அவர்கள் வாழ்த்துகின்றனர். பின் விக்ரம் நமக்கு வந்திருக்கும் இந்த பொறுப்பை நல்லபடியாக செல்ல வேண்டும் என சொல்கிறார். நாம நல்லபடியாக செய்ய முடியும் என சொல்ல விக்ரம் எப்படி இதை நல்லபடியாக செய்யலாம் என விக்ரம் சொல்கிறார். அப்போது கண்ணம்மாவிற்கு முக்கியமான பொறுப்பு ஒன்றை கொடுக்க ஆனால் பாரதி வேண்டாம் என சொல்கிறார். பின் கணேஷிடம் விக்ரம் பொறுப்பை ஒப்படைக்கிறார். பாரதி இதயத்தை கொண்டு வர திட்டமிடுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!