பிறந்தநாளுக்கு போக ஹேமாவை தூண்டிவிடும் சௌந்தர்யா வேணு, பாரதி சம்மதிப்பாரா? இன்றைய எபிசோட்!

0
பிறந்தநாளுக்கு போக ஹேமாவை தூண்டிவிடும் சௌந்தர்யா வேணு, பாரதி சம்மதிப்பாரா? இன்றைய எபிசோட்!
பிறந்தநாளுக்கு போக ஹேமாவை தூண்டிவிடும் சௌந்தர்யா வேணு, பாரதி சம்மதிப்பாரா? இன்றைய எபிசோட்!
பிறந்தநாளுக்கு போக ஹேமாவை தூண்டிவிடும் சௌந்தர்யா வேணு, பாரதி சம்மதிப்பாரா? இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமா அம்மா இல்லை என நினைத்து யோசனையில் இருக்கிறார். பின் சௌந்தர்யா வேணு கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் என நினைக்கின்றனர். பின் ஹேமாவிடம் ஹைதராபாத் செல்வது குறித்து சொல்லி பாரதியிடம் பேச சொல்கின்றனர்.

பாரதி கண்ணம்மா

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமாவின் தோழியின் அப்பாவிற்கு திருமணம் செய்து வைத்தது பற்றி நினைத்துக் கொண்டே இருக்க கண்ணம்மா ஹேமாவிற்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். அப்போது ஹேமா கண்ணம்மாவிடம் நான் அம்மா இல்லாமல் இருக்கேன் லட்சுமி அப்பா இல்லாமல் இருக்கேன் என் அப்பாவிற்கு அம்மா இருந்தால் அவங்க நன்றாக பார்த்துக் கொண்டிருப்பார். என் அப்பா இப்போது தனியாகவே இருக்கிறார் என சொல்கிறார். பின் லட்சுமியின் அப்பாவுடன் நீங்க இருக்கும் போது எப்படி அவரை பார்த்துக் கொள்வீர்கள் என கேட்க கண்ணம்மா நன்றாக பார்த்துக் கொள்வேன் என சொல்கிறார்.

மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? அரசின் முடிவு என்ன!

அவருக்கு பிடித்தது எல்லாம் சமைத்து கொடுப்பேன் என சொல்ல, அவருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என கேட்க மீன் குழம்பு என கண்ணம்மா சொல்கிறார். அது கேட்டு ஹேமா என் டாடிக்கும் அதான் பிடிக்கும் என சொல்கிறார். பின் கண்ணம்மா இவங்களை நாம பாவம் என நினைத்தோம் ஆனால் இவங்க நம்மளை பாவம் என நினைக்கிறார்கள் என சொல்கிறார். பின் பெரியவர்கள் விஷயத்தில் நீங்கயோசிக்க வேண்டாம் என சொல்கிறார். பின் சௌந்தர்யா வேணு பாரதியை ஹைதராபாத் போக விடாமல் செய்ய வேண்டும் என பேசிக் கொள்கின்றனர்.

வேணு நாம சொல்வதை விட ஹேமா சொன்னால் தான் பாரதி கேட்பான் என சொல்ல அப்போது ஹேமா வருகிறார். ஹேமாவிடம் நீ அப்பா கூட ஹைதராபாத் போறியா என கேட்க, ஆமாம் அப்பா கூப்பிட்டார் என சொல்கிறார். அப்போது சௌந்தர்யா சமையல் அம்மா பிறந்தநாளுக்கு நீ போகவில்லையா என கேட்க, போக வேண்டும் ஆனால் டாடிக்கு முக்கியமான வேலை இருப்பதாக சொல்கிறார். உன் டாடிக்கு எப்போதும் தான் வேலை இருக்கும் ஆனால் வருடத்திற்கு ஒரு முறை தான் சமையல் அம்மா பிறந்தநாள் வரும் அதனால் நீ உன் டாடியிடம் பேசு என சொல்கிறார். ஹேமாவும் சரி என சொல்கிறார்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி?

மறுபக்கம் லட்சுமி அப்பா வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என யோசனையில் இருக்கிறார். அப்போது கண்ணம்மா வந்து நானும் உன்னை போல தான் இருக்கேன் என் அம்மா சிறு வயதில் இறந்துவிட்டார் என் அப்பா வருவார் வருவார் என ஏமாற்றுவார் அதுபோல தான் நீயும் இருக்காய் என சொல்ல, லட்சுமி கோவப்படுகிறார். இப்போது எதற்கு இதை சொல்கிறாய் அப்போ அப்பா வருவாரா மாட்டாரா என கேட்க, அதெல்லாம் வருவார் என கண்ணம்மா சொல்கிறார். பின் பாரதி ஹேமாவிடம் ஹைதராபாத் போறது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ஹேமா கண்டிப்பாக போக வேண்டுமா என கேட்க, ஏன் என்னாச்சு என பாரதி கேட்கிறார். நாளைக்கு சமையல் அம்மா வீட்டிற்கு போவோம் என சொல்ல, லட்சுமி எவ்வளவு ஆசையாக கூப்பிட்டு இருக்கிறார். அதற்கு போவோம் என சொல்ல பாரதி என்னுடன் வருவது உனக்கு பிடிக்கவில்லையா என கேட்கிறார். அதெல்லாம் பிடிக்கும் ஆனால் ஹைதராபாத் நாளை மறுநாள் கூட போகலாம் ஆனால் பிறந்தநாள் அடுத்த ஆண்டு தான் வரும் அதனால் டிக்கெட் கேன்சல் பண்ணுங்க டாடி நாம கண்டிப்பாக சமையல் அம்மா பிறந்தநாளுக்கு போறோம் என ஹேமா சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!