அப்பா வருகையை நினைத்து கனவுடன் இருக்கும் லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
அப்பா வருகையை நினைத்து கனவுடன் இருக்கும் லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
அப்பா வருகையை நினைத்து கனவுடன் இருக்கும் லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
அப்பா வருகையை நினைத்து கனவுடன் இருக்கும் லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி பாரதியிடம் கேட்டது பற்றி கண்ணம்மாவிடம் சொல்கிறார். அந்த அங்கிள் எதுவும் சொல்லவில்லை என சொல்ல கண்ணம்மா பாரதி மீது கோபப்படுகிறார். பின் சௌந்தர்யாவை அழைத்து நான் கண்டிப்பாக பிறந்தநாளுக்கு வர வைத்து உண்மையை சொல்ல போகிறேன் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா போனை காணாமல் தேடி கொண்டிருக்க, லட்சுமி கையில் போன் இருக்கிறது. அப்போது அதை கண்ணம்மா வாங்கி பேசிவிட லக்ஷ்மி போனை கொடு ஹேமா எனக்கு போன் செய்வாள் என சொல்கிறார். எதற்கு என கண்ணம்மா கேட்க, டாக்டர் அங்கிளிடம் நான் என்னுடைய அப்பா பற்றி கேட்டேன் ஆனால் சிக்னல் இல்லாமல் போன் சரியாக பேசவில்லை. அதனால் தான் ஹேமா கேட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறாள்,டாக்டர் அங்கிளிற்கு உண்மையாகவே உண்மை தெரியுமா என லட்சுமி கேட்க ஆமாம் தெரியும் என சொல்கிறார்.

அப்போது லட்சுமி அப்போ ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார். கண்ணம்மா என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். மறுபக்கம் பாரதி லட்சுமி பேசியது பற்றியும் ஹேமா பேசியது பற்றி நினைத்து பார்க்கிறார். ஒரு குழந்தை மனதில் இப்படி தவறான எண்ணத்தை ஏன் வளர்த்துவிடுகிறாள். என்னிடம் ஏன் அதை பற்றி சொல்கிறார் என நினைத்து கோபப்படுகிறார். நான் பிறந்தநாள் விழாவிற்கு வந்து எவனோ ஒருத்தனுக்கு பிறந்த குழந்தைக்கு நான் தான் அப்பா என ஏற்றுக் கொள்ள வேண்டுமாம் என கேட்கிறார்.

முன்னாள் மனைவி சமந்தாவை கலாய்த்த நாகசைதன்யா – ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்?

பின் சௌந்தர்யாவை கண்ணம்மா சந்தித்து பேச ஹேமாவிற்கு லட்சுமி போன் செய்தளாம் ஹேமா அவரிடம் கேட்டாளா என கேட்க கேட்டாள் ஆனால் அவன் ஒன்றுமே சொல்லவில்லை அவன் எப்படி எல்லாத்தையும் ஏற்றுக் கொள்வான் என நீ நினைக்கிறாய் என கேட்க, ஒரு பக்கம் ஹேமா அம்மா இல்லாமல் இருக்கிறார். மறுபக்கம் லட்சுமி அப்பா இல்லாமல் இருக்கிறாள் ஏற்கனவே ஒரு முறை ஏமாற்றி இருக்கிறேன் ஆனால் இப்போது ஏமாற்ற முடியாது. அவரை போல ஹேமாவின் அம்மா இறந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார் நானும் சொல்லாமல் இருக்க முடியாது என சொல்கிறார்.

சௌந்தர்யாவிடம் நான் பிறந்தநாளுக்கு கட்டாயம் அவர் தான் லக்ஷ்மியின் அப்பா என்ற உண்மையை சொல்ல போகிறேன் என சொல்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு வர வீடு முழுவதும் அப்பா பற்றி லட்சுமி எழுதி வைத்திருக்கிறாள் அதை பார்த்து கண்ணம்மாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. கண்ணம்மா லக்ஷ்மியை பார்த்து இவ இவ்வளவு ஆசையாக இருக்கிறாள் ஆனால் அவர் இன்னும் நான் தப்பு செய்திருப்பதாக நினைக்கிறாளே என நினைக்கிறார். இவள் மனதை கஷ்டப்படுத்த மாட்டேன் என நினைக்கிறார்.

மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – உத்தரவு வெளியீடு!

லக்ஷ்மியும் கண்ணம்மாவும் பணம் எவ்வளவு இருக்கிறது என பார்க்க லட்சுமி குமாரை அழைத்துக் கொண்டு வாங்க ட்ரெஸ் எடுக்க போவோம் என கேட்கிறார். நாம துணி கடைக்கு சென்று ட்ரெஸ் எடுப்போம் என சொல்ல, நீ எப்படி ட்ரெஸ் எடுக்க முடியும் என லட்சுமி கேட்கிறார். என்னிடம் பணம் இருக்கிறது என லட்சுமி சொல்ல, இல்லை உனக்கு உன் அப்பா எப்படி இருப்பார்கள் என தெரியாது அவருடைய சைஸ் எப்படி தெரியும் என குமார் கேட்கிறார். எல்லா அளவிலும் ட்ரெஸ் வாங்குவோம் அதை டாக்டர் அங்கிள் வீட்டிற்கு எடுத்து செல்வோம் அவருக்கு என் அப்பா எப்படி இருப்பார் என தெரியும் என லட்சுமி சொல்கிறார். கண்ணம்மா குமார் லக்ஷ்மியை நினைத்து வருத்தப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!