அப்பா வருகையை கொண்டாட நினைக்கும் லட்சுமி, அதை பார்த்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
அப்பா வருகையை கொண்டாட நினைக்கும் லட்சுமி, அதை பார்த்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
அப்பா வருகையை கொண்டாட நினைக்கும் லட்சுமி, அதை பார்த்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
அப்பா வருகையை கொண்டாட நினைக்கும் லட்சுமி, அதை பார்த்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா லட்சுமி வருவதாக சொல்ல கண்ணம்மா என்ன செய்ய போகிறாள் என நினைக்கிறார். பின் லட்சுமி அப்பா வருவதால் பெரிய ஆடம்பரம் செய்ய வேண்டும் என லட்சுமி நினைக்கிறார். அதை நினைத்து கண்ணம்மா வருத்தப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதியிடம் சமையல் அம்மா பிறந்தநாள் விழாவில் லக்ஷ்மியின் அப்பாவை காட்ட இருப்பதாக சொல்ல பாரதி அந்த வருண் தான் லக்ஷ்மியின் அப்பா ஆனால் கண்ணம்மா நான் தான் லக்ஷ்மியின் அப்பா என சொல்வாளே என நினைக்கிறார். பின் லட்சுமி வீட்டை திறந்து போட்டு எங்கையோ சென்றிருக்க கண்ணம்மாவும் குமாரும் லட்சுமி எங்கே போனால் என தெரியாமல் இருக்கிறார். அப்போது லட்சுமி வர எங்கே போனாய் என கேட்கிறார். பக்கத்து வீட்டில் பையனுக்கு பிறந்தநாள் விழா அதனால் நான் சென்று எப்படி அலங்காரம் செய்து இருக்கார்கள் என்பதை பார்க்க போனேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

கட்டவுட் வைத்து எப்படி அருமையாக அலங்காரம் செய்து இருந்தார்கள் தெரியுமா என கேட்க, அதனால் என்ன என கண்ணம்மா கேட்கிறார். உன்னுடைய பிறந்தநாளுக்கு அப்பா வருவதால் இப்படி தான் செய்ய வேண்டும். எவ்வளவு வரும் என கேட்டு வந்தேன் என்னிடம் காசு இருக்கிறது. நீ கொஞ்சம் காசு கொடுத்தால் போதும் என லட்சுமி சொல்ல எனக்கு அப்பா உடைய போட்டோ இருந்தால் கொடு என சொல்கிறார்.ஆனால் கண்ணம்மா கோவப்பட்டு அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். ஒரே ஒரு போட்டோ தான் என லட்சுமி கேட்க அதெல்லாம் இருந்தால் நான் தராமல் இருப்பேனா என கண்ணம்மா கேட்க லட்சுமி வருத்தப்படுகிறார்.

2 லட்சம் வரையிலான நிலுவைத்தொகையுடன் கூடிய சம்பள உயர்வு – ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!

மறுபக்கம் வெண்பா கண்ணம்மா செய்ததை நினைத்து கோவமாக இருக்க, என்னை ஜாமீனில் எடுக்க எவ்வளவு செலவானது என் கேட்கிறார். அப்போது நிறைய செலவானது மொத்தம் 7 லட்சம் நான் கடன் வாங்கி தான் கொடுத்தேன் என சொல்ல வெண்பா இந்த கேஸ்ஸிற்கு இவ்வளவு செலவா என நினைத்து வக்கீலை வர சொல்கிறார். விஷ ஊசி போடுவதாக மிரட்ட வக்கீல் மாயாண்டி தான பணம் வாங்க சொன்னதாக சொல்கிறார். பின் லட்சுமி அப்பா வருவதால் சார்ட்டில் அப்பாவை வரவேற்க பல படங்களை வரைகிறார்.

கண்ணம்மா அம்மாவை விட உனக்கு அப்பாவை தான் பிடித்திருக்கிறது. என்னை உனக்கு பிடிக்கவில்லை என கேட்க அப்படி எல்லாம் இல்லை என லட்சுமி சொல்கிறார். அப்போது ஹேமா சௌந்தர்யா வருகிறார். பிறந்தநாள் விழா பற்றி பேச எனக்கு கோலம் போட சொல்லிக் கொடுங்க என லட்சுமி சௌந்தர்யாவிடம் கேட்கிறார் எதற்கு என சௌந்தர்யா கேட்க அப்பா வரும் போது கோலம் போட வேண்டும். அதை நானே போட வேண்டும் என சொல்ல சௌந்தர்யா பாரதி சொன்னதை நினைத்து பார்க்கிறார். சௌந்தர்யா அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் இருக்க ஹேமா பாரதி தனியாக இருப்பார் என நினைக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here