லட்சுமியின் டைரியில் கண்ணம்மா புகைப்படம், அதிர்ச்சியில் பாரதி – இன்றைய எபிசோட்!

0
லட்சுமியின் டைரியில் கண்ணம்மா புகைப்படம், அதிர்ச்சியில் பாரதி - இன்றைய எபிசோட்!
லட்சுமியின் டைரியில் கண்ணம்மா புகைப்படம், அதிர்ச்சியில் பாரதி - இன்றைய எபிசோட்!
லட்சுமியின் டைரியில் கண்ணம்மா புகைப்படம், அதிர்ச்சியில் பாரதி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமியை பாரதி ஸ்கூலில் இருந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகிறார். பின்னர் அஞ்சலி அகில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சு வலிக்கிறது. அப்போது வெண்பா அங்கே வர உண்மையை தெரிந்துக் கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமிக்கு வயிற்று வலி காரணமாக பாரதி அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது அஞ்சலியும் அகிலும் குழந்தை பிறந்த பின்னர் எப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். திடீரென அஞ்சலிக்கு நெஞ்சுவலி வருகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் பதறி இருக்கின்றனர்.

பாரதிக்கு போன் செய்ய அவர் லட்சுமியை கூட்டிக் கொண்டு போகிற அவசரத்தில் போன்னை கட் செய்கிறார். அப்போது அங்கே பாரதியை பார்க்க வெண்பா வருகிறார். வெண்பா அஞ்சலியை பார்த்து விட்டு அவரது ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் அஞ்சலி வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என கெஞ்சி கேட்டுக் கொள்கிறார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அகற்றம் – தமிழக அரசு ஆணை!

வெண்பாவும் வெளியே யாரிடமும் சொல்லாமல் இருக்கிறார். பிறகு பாரதி லட்சுமியை மருத்துவமனையில் சேர்கிறார். லட்சுமியை பார்த்த டாக்டர் என்ன சாப்பிட்ட என்று கேட்கிறார். லட்சுமி பர்கர் என்று சொல்ல பாரதி உங்க சமையல் அம்மா பர்கர் தான் குடுத்தாங்களா என்று கோபப்படுகிறார்.பின்னர் லட்சுமி என் தோழி பர்கர் கொண்டு வந்தா நாங்க ஷேர் செய்து சாப்பிட்டோம் என்று சொல்கிறார்.

IND vs ENG 2வது டெஸ்ட் – ரோஹித் மற்றும் ராகுல் கூட்டணி சதமடித்து 69 வருட சாதனை முறியடிப்பு!

அந்த பர்கர் தான் கேட்டு போயிருக்கு அதன் உனக்கு வயிறு வலி வந்திருக்கு என்று சொல்லி ஊசி போட்டு தூங்க சொல்கிறார். வெளியே சென்று யார் இந்த பொண்ணு என்று கேட்க அவ ஹேமாவின் தோழி என்று சொல்கிறார். அவங்க வீட்டிற்கு போன் செய்து விவரத்தை சொல்லு என்று டாக்டர் சொல்கிறார். பாரதி உள்ளே வர லட்சுமி தூங்குகிறார். அப்போது பாரதி லட்சுமியின் டைரி எடுத்து பார்க்கிறார். அதில் கண்ணம்மாவின் புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!