விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணம்மா செய்த காரியம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கண்ணம்மா செய்த காரியம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணம்மா செய்த காரியம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சக்திக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய கண்ணம்மாவும் பாரதியும் பல வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாரதி அறுவை சிகிச்சையை நினைத்து பதட்டமாக இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று பாரதி கண்ணம்மா சீரியலில், சக்திக்கு இதயத்தை கொண்டு வர பல திட்டங்கள் போடப்படுகிறது. லட்சுமி தனது அப்பா செய்யும் புனிதமான காரியத்தை நினைத்து மிகவும் சந்தோசப்படுகிறார். பின் கண்ணம்மா ஹேமா வீட்டில் இரு எனக்கு வேலை இருப்பதாக சொல்கிறார். அதனால் லட்சுமி மிகவும் சந்தோசப்படுகிறார். சௌந்தர்யாவிற்கு போன் செய்து விவரத்தை சொல்ல சௌந்தர்யாவும் சரி என சொல்கிறார். சக்திக்கு நல்லபடியாக ஆப்ரேசன் செய்ய வேண்டும் என பாரதி பதட்டமாக இருக்கிறார்.

தனது கணவரின் பிறந்தநாளுக்கு புது பைக் பரிசளித்த விஜே மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

ஹேமாவும் லக்ஷ்மியும் தனது அப்பாவை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறார்கள். பாரதி நல்லபடியாக ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சௌந்தர்யா அவருக்கு தைரியம் சொல்கிறார். அதனால் பாரதி நம்பிக்கையுடன் இருக்கிறார். கணேஷ் விமானத்தில் இதயத்தை கொண்டு வரலாம் என திட்டமிட வானிலை சரி இல்லாமல் இருப்பதாக கண்ணம்மா சொல்கிறார். ஆனால் அதை பாரதி கேட்கவில்லை. அதனால் கண்ணம்மாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கண்ணம்மா சொன்னது போலவே வானிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. அதனால் ஹெலிகாப்டர் மூலமாக இதயத்தை கொண்டு வர முடியாமல் இருக்கிறது. அதனால் பாரதி கணேஷிடம் கோவப்படுகிறார். ஆனால் கண்ணம்மா அதற்கு முன்னதாகவே ரோடு வழியாக இதயத்தை கொண்டு வர ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறார். கண்ணம்மாவின் இந்த புத்திசாலித்தனத்தை பார்த்து பாரதி பெருமைப்படுகிறார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!