கண்ணம்மாவை வெறுப்பேத்த பாரதி எடுத்த அதிரடி முடிவு, அரங்கேறிய திருமணம் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி வருபவை!

0
கண்ணம்மாவை வெறுப்பேத்த பாரதி எடுத்த அதிரடி முடிவு, அரங்கேறிய திருமணம் -
கண்ணம்மாவை வெறுப்பேத்த பாரதி எடுத்த அதிரடி முடிவு, அரங்கேறிய திருமணம் - "பாரதி கண்ணம்மா" சீரியலில் இனி வருபவை!
கண்ணம்மாவை வெறுப்பேத்த பாரதி எடுத்த அதிரடி முடிவு, அரங்கேறிய திருமணம் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி வருபவை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா பாரதி நடவடிக்கையை பார்த்து கடுப்பாகி இருக்கும் நிலையில் அவரை வெறுப்பதாக சொல்கிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மாவை வெறுப்பேத்த வெண்பாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். பாரதி வெண்பா திருமணம் கோலாகலமாக நடைபெற இருப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மா ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்தால் நெருக்கம் அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தார்கள் ஆனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருகிறது. மறுபக்கம் வெண்பாவின் அம்மா ஷர்மிளா வெண்பாவிற்கு எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால் வெண்பா யாரையும் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் பாரதி நடந்து கொள்ளும் விதம் எதுவும் வெண்பாவிற்கு பிடிக்கவில்லை.

சித்ராவின் தற்கொலைக்கு என்ன தான் காரணம்? முதன் முறையாக கூறிய ஹேம்நாத்!

போதாதற்கு பாரதிக்கு வெண்பா போன் செய்ய அதை கண்ணம்மா எடுத்து பேசி கடுப்பேத்துகிறார். அதனால் கோவப்பட்ட வெண்பா பாரதியை பார்த்து நான் உன்னை வெறுக்கிறேன் என சொல்கிறார். இந்நிலையில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் இடையே சண்டை வர பாரதிக்கு கண்ணம்மா மீது வெறுப்பு அதிகமாகிவிடுகிறது. அதனால் பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்ய நினைக்கிறார். ஆனால் கண்ணம்மா அதற்கு சம்மதம் சொல்லாமல் இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதனால் கண்ணம்மாவை பழிவாங்க நினைக்கும் பாரதி நேராக வெண்பா வீட்டிற்கு சென்று ஷர்மிளாவிடம் பெண் கேட்கிறார். அப்போது ஷர்மிளா சரி என சொல்ல வெண்பாவிற்கும் பாரதிக்கும் இடையே கோலாகலமாக திருமணம் நடைபெற இருக்கிறது. அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த திருமணத்தை கண்ணம்மா தடுப்பாரா ஹேமா பற்றிய உண்மையை சொல்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!