பாரதியை மறந்துவிட்டு வேறொரு திருமணம் செய்யும்படி வற்புறுத்தும் ஷர்மிளா – பைத்தியம் போல கதறும் வெண்பா!

0
பாரதியை மறந்துவிட்டு வேறொரு திருமணம் செய்யும்படி வற்புறுத்தும் ஷர்மிளா - பைத்தியம் போல கதறும் வெண்பா!
பாரதியை மறந்துவிட்டு வேறொரு திருமணம் செய்யும்படி வற்புறுத்தும் ஷர்மிளா - பைத்தியம் போல கதறும் வெண்பா!
பாரதியை மறந்துவிட்டு வேறொரு திருமணம் செய்யும்படி வற்புறுத்தும் ஷர்மிளா – பைத்தியம் போல கதறும் வெண்பா!

பாரதியிடம் இருந்து வெண்பாவை பிரித்து வெண்பாவிற்கு எப்படியாவது வேறொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என சர்மிளா திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஷர்மிளா செய்து கொண்டிருப்பதை பார்த்து வெண்பா பைத்தியம் போல் கதரும்படியான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது தான் ஒன்றுசேர போகிறார்களோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு பாரதி பிரிந்து இருக்கிறார். கண்ணம்மா மீது தவறு இருக்காது, ஒருவேளை நாம் தான் தவறாக கண்ணம்மாவை புரிந்து கொண்டு இருக்கிறோமோ என பாரதி நினைக்கும்போதெல்லாம் வெண்பா சென்று மேலும் மேலும் கண்ணம்மா மீது வெறுப்பை ஏற்படுத்துகிறார்.

ஐலா பாப்பாவை தொலைத்துவிட்ட ஆலியா – கோவத்தில் அறைந்த சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!

கண்ணம்மா மீது வெறுப்பை அள்ளி கொட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வெண்பா செய்துகொண்டிருக்கிறார். ஆனால் வெண்பாவை திருமணம் செய்ய பாரதிக்கு எந்த ஐடியாவும் இல்லை. தற்போது வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருக்கிறார். இவர் கண்டிப்பாக வெண்பாவையும் பாரதியையும் சேர்த்து வைக்க உதவி செய்வார் என எதிர்பார்த்த சமயத்தில் கண்ணம்மாவையும் பாரதியையும் சேர்த்து வைக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

பாரதியை திருமணம் செய்துவிட்டு ஒரு வருடத்தில் மீண்டும் அமெரிக்கா வந்து விடுவேன் என கூறி நீ வந்து இதுவரை பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. பாரதிக்கும் உன்னை திருமணம் செய்து கொள்ள எந்த எண்ணமும் இல்லை. இதனால் உடனடியாக பாரதியை மறந்துவிட்டு நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள் என ஷர்மிளா வெண்பாவை மிரட்டுகிறார். மேலும், எனக்குப் பிடித்ததை எல்லாம் என் அம்மா எனக்கு வாங்கி கொடுத்தார்கள். ஆனால் முக்கியமான கல்யாண விஷயத்தில் மட்டும் எனக்கு எதிர்மறையாக நடந்து கொள்கிறாரே அதையே நினைத்து பைத்தியம் போல் புலம்பும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!