கோலாகலமாக நடந்த “பாரதி கண்ணம்மா” வெண்பா திருமணம் – மாப்பிளை இவரா? ப்ரோமோ ரிலீஸ்!

0
கோலாகலமாக நடந்த
கோலாகலமாக நடந்த "பாரதி கண்ணம்மா" வெண்பா திருமணம் - மாப்பிளை இவரா? ப்ரோமோ ரிலீஸ்!
கோலாகலமாக நடந்த “பாரதி கண்ணம்மா” வெண்பா திருமணம் – மாப்பிளை இவரா? ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி கண்ணம்மா சேர்வார்களா என்ற நிலை மாறி வெண்பாவிற்கு திருமணம் நடக்குமா நடக்காதா என கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெண்பாவின் திருமண வைபோவம் குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கணவன் மனைவி உறவில் நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மா காதலித்து திருமணம் செய்து கொள்ள சந்தேகம் என்ற நோயால் இருவரும் 10 ஆண்டுகளாக பிரிந்துவிடுகின்றனர். அவர்கள் எப்போது சேர்வார்கள் என்பதே கதையாக இருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது வெண்பா கதாபாத்திரம் தான் பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்து 10 ஆண்டுகளாக காத்திருக்கிறார்.

உலக சாதனை செய்யப்போகும் பாக்கியா, மட்டம் தட்டிய கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!

ஆனால் பாரதி கண்ணம்மாவை தவிர யாரையும் காதலிக்கவில்லை. இந்நிலையில் வெண்பாவின் அம்மா ஷர்மிளா வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும். வெண்பாவிற்கு எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என அவர் குறிக்கோளுடன் இருக்கிறார். வெண்பா பாரதியை தான் திருமணம் செய்வேன் என குறிக்கோளுடன் அவர் இருக்க ஆனால் வெண்பா வந்த பிரச்சனையை சாதகமாக பயன்படுத்தி வெண்பாவிற்கு ஷர்மிளா கண்டிஷன் போடுகிறார்.

Exams Daily Mobile App Download

அதற்கு வெண்பா ஏற்றுக் கொள்ள அதனால் நாளைக்கே உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வருவதாக ஷர்மிளா சொல்கிறார். பாரதியிடம் வெண்பா பேச வர ஆனால் பாரதி போனில் இருந்து கண்ணம்மா பேசுவதை பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். அதனால் ஷர்மிளா காட்டும் மாப்பிள்ளையை வெண்பா திருமணம் செய்ய இருக்கிறார். ஷர்மிளா துர்காவை மாப்பிள்ளையாக காட்ட வெண்பாவின் திருமணம் கோலாகலமாக நடக்கிறது. அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!