லட்சுமி கண்ணம்மாவின் மகள், உண்மையை கண்டறிந்த பாரதி – விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்!

0
லட்சுமி கண்ணம்மாவின் மகள், உண்மையை கண்டறிந்த பாரதி - விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்!
லட்சுமி கண்ணம்மாவின் மகள், உண்மையை கண்டறிந்த பாரதி - விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்!
லட்சுமி கண்ணம்மாவின் மகள், உண்மையை கண்டறிந்த பாரதி – விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மா வீட்டில் ஹேமாவை விடும் பாரதி, தற்போது லட்சுமி கண்ணம்மாவின் மகள் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது.

பாரதி கண்ணம்மா:

தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில், ஹேமா, கண்ணம்மா மீது வைத்துள்ள பாசம் காரணமாக ஹேமாவை பாரதி கண்ணம்மாவின் வீட்டில் கொண்டு விடுகிறார். மேலும் கண்ணம்மாவை பார்க்க ரோஜா செடிகளை வாங்கி செல்கிறார். ஆனால் இதுவரை லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை என தெரியாமல் இருந்தது.

திங்கள் முதல் பள்ளிகள் திறப்பு, ஆகஸ்ட் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது அந்த உண்மை வெளியே தெரிய வர போகிறது. பாரதி ஹேமாவை ஸ்கூலில் மீண்டும் சேர்க்க செல்கிறார். அப்போது லட்சுமி அங்கே அழுது கொண்டிருக்கிறார். பாரதி லட்சுமியை பார்த்து என்ன என்று கேட்க வயிறு வலிக்கிறது அங்கிள் என்று கூறுகிறார். பாரதி ஸ்கூலில் சொல்லிவிட்டு லட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது லட்சுமி வீட்டிற்கு விவரங்களை சொல்ல அவரது ஸ்கூல் பேக்கை பார்க்கிறார்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி – ஆகஸ்ட் 9ம் தேதி நேர்காணல்!

அதில் லட்சுமியின் டைரி இருக்கிறது. அதில் லட்சுமியின் முழு பெயர் சௌந்தர்ய லட்சுமி என இருக்கிறது. அதனுடன் கண்ணம்மாவுடன் இருக்கும் புகைப்படமும் இருக்கிறது. இதன் மூலம் பாரதிக்கு லட்சுமி கண்ணம்மாவின் மகள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!