‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பாரதியை யார் என்று கேட்ட அஞ்சலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் பாரதியை யார் என்று கேட்ட அஞ்சலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் பாரதியை யார் என்று கேட்ட அஞ்சலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பாரதியை யார் என்று கேட்ட அஞ்சலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் ஹேமாவாக நடிக்கும் லிசா தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு பதில் அளிக்கும் போது, நடிகர் அருண் பற்றி கேட்டுள்ள கேள்வியை அஞ்சலியிடம் கேட்க அவர் யாரு அது தெரியாதே என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அஞ்சலியின் பதில்:

பாரதி கண்ணம்மா தொடரில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் குழந்தை லிசா. லிசா தனது 4 வயது முதல் சின்னத்திரையில் பங்கெடுத்து வருகிறார். முதலில் ஜீ தமிழ் சேனலில் குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் ஆனார். அந்த நிகழ்ச்சியில் சிறு குழந்தையாக இருந்து கொண்டு மிகவும் திறமையாக இருப்பதால் தமிழக மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். அதன் பிறகு, ஜீ தமிழ் சேனலிலேயே நடந்த மெல்ல திறந்தது கதவு சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதன் பிறகு, யாரடி நீ மோகினி தொடரில் நடித்ததன் மூலம் அதிக புகழை அடைந்த லிசா, பாரதி கண்ணம்மா தொடர் மூலமாக விஜய் டிவியில் நடிக்க தொடங்கினார். தற்போது 5ம் வகுப்பு படித்து வரும் லிசா பாரதி கண்ணம்மா தொடரில் ஹேமா கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்து வருகிறார். ஹேமா மற்றும் லட்சுமி வரும் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், லிசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விகளை கேட்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் பலரும் பல கேள்விகளை கேட்டிருந்தனர்.

கண்ணம்மாவை விட்டு பிரிய 3 கோடி ரூபாய்க்கு பேரம் பேசும் பாரதி, கண்ணம்மாவின் பதிலடி – ப்ரோமோ ரிலீஸ்!

லிசாவின் வயது, அவரது சொந்த ஊர், பிடித்த சாப்பாடு, இனிப்பு இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. லிசா அனைத்திற்கும் சூப்பராக பதில் அளித்திருந்தார். ஒருவர், நடிகர் அருண் பற்றிக்கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு, லிசா அஞ்சலியாக நடித்து வரும் கண்மணியிடம் சென்று இதற்கு என்ன பதில் சொல்வது என்று கேட்க, அதற்கு கண்மணி, அருண் ஆ? யார் அது? என்று கேட்டுள்ளார். இதனால் ஒரே தொடரில் பல வருடங்களாக நடித்து வரும் சக நடிகர் யார் என்று அஞ்சலி கேட்டுள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!