‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக மக்கள் மத்தியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் முன்பு நடித்திருந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை

விஜய் டிவியில் தற்போது அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த சீரியல். தற்போது இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். இதற்கு முன்பாக, இந்த கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். ஆனால், அவருக்கு பல படவாய்ப்புகள் வந்ததால் அவர் சீரியலில் இருந்து விலகினார்.

ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அதிர்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பத்தினர் – அடுத்து வரப்போகும் எபிசோட்!

தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டமாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக இருந்து வருகின்றனர். இதனால் சீரியல் தற்போது சூடு பிடித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, நடிகை ரோஷினி ஹரிப்ரியன் பல நாட்களுக்கு பிறகு அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் ஒரு லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கதிர், முல்லை ஜோடிக்கு குழந்தை பிறக்காது – டாக்டர் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!

அதில் தனது கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்களையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் இந்த விடீயோவினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே, நடிகை ரோஷினிக்கு இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ மற்றும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!