பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினியா இது? வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினியா இது? வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினியா இது? வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினியா இது? வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து பிரபலமாகிய நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இது ரோஷினி தானா? என வியக்க வைத்துள்ளது.

சீரியல் நடிகை ரோஷினி:

இன்றைய காலகட்டத்தில் சினிமா நட்சத்திரங்களை விட நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிற சீரியல் நட்சத்திரங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சீரியல் நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அவர்கள் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று அதிகப்படியான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த மயமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதையொட்டி மீண்டும் முழு ஊரடங்கு? பரபரப்பு கடிதம்!

அந்த வகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சாதாரண ஒரு பெண்மணி மாடலிங் துறையை தேர்வு செய்து அதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று, முன்னேற்றத்திற்கு நிறம் தடையாக அமையாது என்ற அடைமொழியை கொண்ட ரோஷினியின் முதல் அறிமுகம் தான் விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடர். இதில் கண்ணம்மாவாக நடித்து அனைவர் மனதிலும் ரோஷினி என்று பதிந்ததை விட கண்ணம்மாவாக ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டது தான் அதிகம்.

Exams Daily Mobile App Download

டாப் ட்ரெண்டிங்கில் இருந்த சமயம் சீரியலை விட்டு விலகிய ரோஷினி வெள்ளித்திரையில் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருந்து தினமும் ஒரு போட்டோ சூட்டில் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து வரும் ரோஷினி தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் இதுவா சீரியலில் வந்த கண்ணம்மா? என்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!