வெண்பாவிற்கு தீவிரமாய் மாப்பிள்ளை பார்க்கும் ஷர்மிளா – நிம்மதியடையும் கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!

0
வெண்பாவிற்கு தீவிரமாய் மாப்பிள்ளை பார்க்கும் ஷர்மிளா - நிம்மதியடையும் கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!
வெண்பாவிற்கு தீவிரமாய் மாப்பிள்ளை பார்க்கும் ஷர்மிளா - நிம்மதியடையும் கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!
வெண்பாவிற்கு தீவிரமாய் மாப்பிள்ளை பார்க்கும் ஷர்மிளா – நிம்மதியடையும் கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!

வெண்பாவிற்கு அடுத்தடுத்து பல மாப்பிள்ளைகளை ஷர்மிளா பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் வெண்பாவிற்கு எப்படியும் வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விடும். பாரதியை இதற்கு மேல் தொந்தரவு செய்ய மாட்டார் என கண்ணம்மா நிம்மதி அடையும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் ஹேமா பாரதியையும் கண்ணம்மாவைவும் சேர்த்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தற்போது கூட பேச்சு போட்டியில் முதல் பரிசு வாங்கும் போது பாரதியையும் கண்ணம்மாவைவும் மேடைக்கு அழைத்து லட்சுமிக்கு அப்பா கிடையாது, எனக்கு அம்மா கிடையாது என ஏக்கமாக பேசுகிறார். சமையல் அம்மாவை எனது அப்பாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஹேமா மைக்கில் சொல்ல வந்த நேரத்தில் சரியாக பாரதி டக்கென்று மைக்கை பிடுங்கி அங்குள்ளவர்களிடம் கொடுத்துவிட்டு மேடையை விட்டு இறங்குகிறார்.

செல்வம் தான் தீவிரவாதி, போலீசாரிடம் மாட்டிவிட்ட சந்தியா, சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ ரிலீஸ்!

ஹேமாவுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் தான் இதுபோன்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என அனைவரிடமும் பாரதி கோவப்படுகிறார். இதற்கு நடுவே ஷர்மிளாவும் அவ்வப்போது பல மாப்பிள்ளைகளை வெண்பாவிற்காக இறக்கி கொண்டிருக்கிறார். தற்போதும் வெண்பாவை பார்க்க ஒரு மாப்பிள்ளை வந்து கொண்டிருப்பதால் அவரை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என ரவுடிகளை வெண்பா ஏற்பாடு செய்கிறார். அவர்களில் ஒரு ரவுடி வெண்பாவை தீவிரமாக காதலிக்கிறார். இறுதியில் வெண்பாவிற்கு பார்த்த மாப்பிள்ளை நாளைக்கு தான் வருகிறார் என சர்மிளா கூறுகிறார்.

Exams Daily Mobile App Download

இதனால் ரவுடிகளை நாளைக்கு வாருங்கள் என வெண்பா கூறும் போது அந்த ரவுடி வெண்பாவிடம் பிரச்சினை செய்கிறார். அப்போது வெண்பாவின் மாப்பிள்ளையாக புதிதாக ஒரு கதாபாத்திரம் சீரியலில் எண்ட்ரியாகி உள்ளது. அந்த ரவுடிகளிடம் இருந்து வெண்பாவை அவர் காப்பாற்றியதும் வெண்பா வீட்டிற்கு வர சொல்கிறார். வீட்டிற்கு வந்ததும் அவரை பார்த்ததும் ஷர்மிளா இவர் தான் நான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை எனக்கூற வெண்பா அதிர்ச்சி அடைகிறார். வெண்பாவிற்கு எப்படியும் வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிடும் என கண்ணம்மா நிம்மதி அடையும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here