கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ பாரதி போடும் கண்டிஷன் – வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!

0
கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ பாரதி போடும் கண்டிஷன் - வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ பாரதி போடும் கண்டிஷன் - வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ பாரதி போடும் கண்டிஷன் – வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவின் மனதை புரிந்து கொண்டு பாரதி சேர்ந்து வாழ முடிவு செய்தது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பாரதி கண்ணம்மா ப்ரோமோ:

பாரதி கண்ணம்மா சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் இந்த வாரம் வர இருக்கிறது. கண்ணம்மாவின் செயல்களை பார்த்து பாரதி மனதில் அவள் தவறு செய்திருக்க மாட்டாளா என்ற எண்ணம் வர அதை நிரூபிக்க நீதிக்காத்த அம்மன் கோவிலுக்கு பாரதி குடும்பத்தை அழைத்து செல்கிறார். அங்கே பாரதியும், கண்ணம்மாவும் தனி தனியாக பொங்கல் வைக்க யாருடைய பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர்களின் பக்கமே நியாயம் இருக்கிறது. அதனால் பாரதி பொங்கல் வைக்க கண்ணம்மா பக்கம் நீதி இருப்பதாக அம்மன் காட்டி விடுகிறார்.

இன்னும் 5 நாட்களில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? ப்ரோமோவால் உருவான புதிய குழப்பம்!

ஆன்மிகம் சொல்வதை நம்புவதா அறிவியல் சொல்வதை நம்புவதா என தெரியாமல் பாரதி இருக்க, கண்ணம்மா வீட்டிற்கு வந்ததும் உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என சொல்லி பணத்தை கொடுக்கிறார். ஆனால் கண்ணம்மா அதை வாங்காமல் இருக்க 10 வருடம் ஆகி கூட பாரதி மனம் மாறாததை நினைத்து வருத்தப்பட்டு கதறி அழுகிறார். அதை பார்த்து பாரதி மனம் வருந்தி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக களமிறங்கும் செம்பருத்தி ஷபானா? ரசிகர்கள் ஷாக்!

அதில் பாரதி கண்ணம்மா சேர்ந்து கையை பிடித்துக் கொண்டு சௌந்தர்யா வீட்டிற்கு வர குடும்பத்தில் அனைவரும் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது என சந்தோசமாக இருக்கின்றனர். அப்போது கண்ணம்மா பாரதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, பாரதி ஒரு கணவனாக மதித்து என் காலில் விழுந்ததற்கு நான் மரியாதை கொடுக்கிறேன். இந்த உலகத்தில் நீ ஆசைபட்டது அனைத்தையும் நான் செய்வேன். என் அம்மாவிற்கு நல்ல மருமகளாக என் மகளுக்கு நல்ல அம்மாவாக எனக்கு நல்ல பொண்டாட்டியாக நீ இருக்கலாம். ஆனால் அதில் ஒரு கண்டிஷன் இருப்பதாக சொல்ல அந்த ப்ரோமோ முடிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here