கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவுக்கு புறப்படும் ஹேமா & சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!

0
கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவுக்கு புறப்படும் ஹேமா & சௌந்தர்யா - 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவுக்கு புறப்படும் ஹேமா & சௌந்தர்யா - 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவுக்கு புறப்படும் ஹேமா & சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு புறப்படும் ஹேமா, அங்கு வைத்து லட்சுமியின் அப்பா யார் என்கிற உண்மையை சமையல் அம்மா சொல்ல இருப்பதாக பாரதியிடம் கூறுவது போல புதிய ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், ஸ்வாரசியமாகவும் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஹேமாவை அழைத்து கொண்டு வெண்பா வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்கும் படி திட்டமிட்டு அங்கு கிளம்பி செல்கிறார் பாரதி. இந்த விஷயம் தெரிந்ததும் அந்த பிளானை தடுக்க திட்டமிடும் கண்ணம்மா, வெண்பா வசிக்கும் ஏரியாவில் உள்ள அசோசியேஷன் தலைவரை தூண்டி விட்டு பாரதி மற்றும் ஹேமாவை அங்கிருந்து கிளப்பி விடுகிறார்.

பிப். 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!

தொடர்ந்து பாரதியை அடைய நினைக்கும் வெண்பாவுக்கு உரைப்பது போல கண்ணம்மா பேசும் சில காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பிடித்திருந்தது. இதற்கிடையில் கண்ணம்மா தனது பிறந்தநாளன்று லட்சுமியின் அப்பா யார் என்கிற விஷயத்தை சொல்வதாக சத்தியம் செய்திருக்கிறார். இப்படி இருக்க கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவுக்கு புறப்படும் ஹேமா மற்றும் சௌந்தர்யா இருவரும் சில முக்கியமான விஷயங்களை பாரதியிடம் பேசுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

BB Ultimate Promo 4 | ஹவுஸ்மெட்ஸ் நடவடிக்கைகளுக்கு மதிப்பெண் கொடுத்த ஷாரிக்! வெடிக்குமா சண்டை!

அப்போது, பாரதியிடம் பேசும் ஹேமா, நாங்கள் சமையல் அம்மா வீட்டுக்கு கிளம்புகிறோம். இன்னைக்கு சமையல் அம்மாவுக்கு பிறந்தநாள் என்று சொல்லி லட்சுமி எங்களை வர சொல்லி இருக்கிறார். இது தவிர லட்சுமியின் அப்பா யார் என்கிற உண்மையை சமையல் அம்மா எல்லாரிடமும் சொல்லப் போகிறாராம் என்று உற்சாகமாக சொல்கிறார். இந்த விஷயத்தை கேட்டு பாரதி ஷாக் ஆக இப்போது என்ன செய்வாய் என்பதை போல ஒரு லுக் விடுகிறார் சௌந்தர்யா. இப்படிப்பட்ட காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!